அவல் லட்டு மற்ற லட்டு வகைகள் போன்று இல்லாமல் மிகவும் சுலபமாகவும், சீக்கிரமாகவும் செய்யலாம்.
இந்த லட்டு வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் நாட்டு சர்க்கரை சேர்த்து செய்வதால் இரும்பு சத்து நிறைந்தது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
கிருஷ்ணருக்கு மிகவும் விருப்பமாக அவலில் லட்டு செய்து கிருஷ்ண ஜெயத்தி அன்று நெய்வெத்தியம் செய்தால் நமக்கு மிகவும் நன்மை தரும்.
0 கருத்துகள்