வாய் துற்நாற்றம் போக வேண்டுமா! இதனை சாப்பிடுங்கள் !






சிலர் வாயை திறந்தாலோ! பக்கத்தில் நின்று பேசினாலோ!  வாயிலிருந்து துற்நாற்றம் வீசும், பக்கத்தில் இருப்பவார்கள் பயந்து ஓடுவார்கள். 


இந்ந நிலை மாற வேண்டுமானால்! நீங்கள் தினமும் காலையில் 4, 5 பொதினா இலைகளை வெறும் வயிற்றில் மென்று தின்னால் போதும்.  அப்புறம் பாருங்கள் பயந்து ஓடியவார்கள் பக்கத்தில் நின்று பேசி கொண்டே இருப்பார்கள்.


பொதினா வாய் துற்நாற்றத்தை  போக்ககூடியது மட்டுமில்லை இரத்ததையும் சுத்தம் செய்ய கூடியது.  ஆஸ்துமா நோயாளிக்கு மிகவும் நல்லது இதனை அடிக்கடி எடுத்துக் கொண்டால் ஆஸ்துமா வராமல் தடுக்கலாம்.  ஆனால் அதிக டோசேஜ் எடுத்து கொண்டாலும் உடலுக்கு நல்லதல்ல.

பொதினா வயிற்று புண் மற்றும் வயிற்று வலியை போக்கவல்லது.  சைனஸ், சளி, இருமல் மற்றும் அலர்ஜி போன்றவற்றிற்கு சிறந்த மருந்து.

கேன்சர் நோய்க்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.  பொதினாவின் பூ சில மருந்து பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.


பொதினாவின் இலையில் தயாரிக்கபடும் எண்ணெய் தலைவலி, தசைவலிகள் மற்றும் ழூட்டுவலிகளுக்கு சிறந்த நிவாரணியாக உள்ளது.

பொதினா எண்ணெய் உடலில் தேய்த்தால் அழுக்குகல் நீங்கி உடல் பளிச் என்று இருக்கும்.










 







கருத்துரையிடுக

0 கருத்துகள்