உங்களுக்கு இரத்தம் குறைவாக உள்ளதா !!! உடனே இதனை இரண்டு அல்லது மூன்று வாரம் வாரத்திற்கு இரண்டு முறை இந்த ஈரலை சாப்பிட்டால் கண்டிப்பாக இரத்ததில் சிகப்பு அனுக்கள் அதிகரிக்கும். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அனிமியா நோய் வராமல் தடுக்க முடியும்.
Please click here & watch the video : https://www.youtube.com/watch?v=9V3L60DiZs4
தேவையான பொருட்கள் :
ஈரல் - 600 கிராம்
வெங்காயம் - 2 nos
தக்காளி - 1 nos
இஞ்சி பூண்டு விழுது - 2 மேஜைகரண்டி
உப்பு - ருசிக்கேற்ப
மல்லி/தனியா - 2 மேஜைகரண்டி
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/2 டிஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 மேஜைகரண்டி
கொத்தமல்லி - சிறதளவு
செய்முறை :
முதலில் ஈரலை 4 அல்லது 5 முறை நன்றாக தண்ணீர் விட்டு அலசிக் கொள்ளவும். நன்றாக அலசவில்லையென்றால் கவிச்சு வாசணை வரும் அதனால் நன்றாக அலசிக் கொள்ளவும்.
இதற்கு ஒரு மசாலா பொடி செய்யலாம் இந்த மசாலா சேர்த்தால் வறுவல் நன்றாக வாசணையாகவும் ருசியாகவும் இருக்கும்.
முதலில் மல்லி(தனியா)யை சேர்த்து 1 நிமிடம் வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம் மற்றும் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து வெங்காயம் நன்றாக பொன்னிறமாக வரும்வரை வறுத்துக் கொள்ளவும்.
மசாலா பொடி சேர்த்து 5 நிமிடத்திற்கு பின் 250மில்லி லிட்டர் தண்ணீர் சேர்க்கவும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யவும். எமது Facebook page ல் இணைந்துக் கொள்ளுங்கள் மேலும் பயனுள்ள புதிய பதிவுகளை பார்க்கலாம்.
English Channel link : https://selvisrecipes.blogspot.com/
Youtube Channel link: https://www.youtube.com/channel/UCRuCNqq2GP9o4ARSKGvct6A
0 கருத்துகள்