தேவையான பொருட்கள் :
பச்சை அரிசி மாவு - 1 கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
- அரிசி மாவுடன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின் தண்ணீரை கொதிக்க வைத்து சிறிது சிறிதாக விட்டு கரண்டியால் கிளறி விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ளவும்.
- மாவை இடியப்ப அச்சில் வைத்து இடியப்ப தட்டில் இடியப்பங்களை பிழியவும்.
- பின் இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுக்கவும்.
0 கருத்துகள்