தேவையான பொருட்கள் :
முட்டை கோஸ் - 1/4 கிலோ
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சிறிய வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
Note : தண்ணீர் அதிகம் சேர்த்து விட்டால் சிறிது கேரட்டை துருவி இதனுடன் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
முட்டை கோஸ் - 1/4 கிலோ
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சிறிய வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
- முட்டை கோஸை சிறிது சிறதாக நறுக்கி தண்ணீரில் அலசி வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய்யை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய்யிட்டு சூடானதும் கடுகு போட்டு வெடித்தவுடன் கடலைப்பருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து சிறிது வதக்கி பின் முட்டை கோஸ், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் தெளித்து வேகவைத்து இறக்கவும். ( அதிகம் தண்ணீர் சேர்க்க கூடாது )
Note : தண்ணீர் அதிகம் சேர்த்து விட்டால் சிறிது கேரட்டை துருவி இதனுடன் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
0 கருத்துகள்