ஓட்ஸ் பாயசம்




தேவையான பொருட்கள் :

ஓட்ஸ்  -  1/2 கப்
பால்  -  2 கப்
தண்ணீர் - 1 கப்
ஜீனி  -  1 கப்
உப்பு  -  1 சிட்டிகை
முந்திரி  -  8
திராட்சை  - 10
ஏலக்காய்த்தூள்  -  1 டீஸ்பூன்
நெய்  -  1 டீஸ்பூன்


செய்முறை :


  1. ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின் ஒரு வாணலியில் சிறிதளவு நெய்யிட்டு ஓட்ஸை வறுத்து பாலுடன் சேர்த்து வேகவைக்கவும்.
  2. ஓட்ஸ் வெந்தவுடன் ஜீனி, உப்பு சேர்த்து கரையும் வரை கலக்கவும்.
  3. பின் ஒரு வாணலியில் நெய்யிட்டு முந்திரி, திராட்சை வறுத்து சேர்க்கவும்.  ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும்.




 

கருத்துரையிடுக

0 கருத்துகள்