தேங்காய் சாதம்/coconut rice/variety rice













தேவையான பொருட்கள் :

தேங்காய் துருவல் -  1 கப்
சாதம் - 1 கப்
உப்பு  - தேவையான அளவு

தாளிக்க :
கடலைபருப்பு  - 2 டீஸ்பூன்
கடுகு  -  1 டீஸ்பூன்
கருவேப்பிலை  - சிறிதளவு
பட்டைமிளகாய்  -  3
எண்ணெய்  - 1 மேசைகரண்டி

செய்முறை :

  1. ஒரு வாணலியில் தேங்காய் துருவலையும் சிறிது உப்பையும்  சேர்த்து பொன்னிறமாக வதக்கி சாதத்துடன் கலக்கவும்.
  2. பின் வாணலியில் எண்ணெய்யிட்டு கடுகு, கடலைப்பருப்பு, மிளகாய் கிள்ளி போட்டு கருவேப்பிலை தாளித்து சாதத்துடன் சேர்த்து கிளறவும்.
 

கருத்துரையிடுக

0 கருத்துகள்