தேவையான பொருட்கள் :
பாகற்காய் - 150கிராம்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 மேசைகரண்டி
கடுகு - 1 டீஸ்பூன்
செய்முறை :
- பாகற்காயை வட்ட வட்டமாக மெல்லிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய்யிட்டு கடுகு தாளித்து பாகற்காய், மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து மொறு மொறு என்று ஆகும் வரை வறுத்து எடுக்கவும்.
0 கருத்துகள்