Nayappam

 
 
 
 
 தேவையான பொருட்கள் :
 
வெல்லம் (அ) கருப்பட்டிவெல்லம் - 3/4  cup
அரிசி மாவு - 1 cup
மைதா - 1 cup
வாழைப்பழம் - 3
ஏலக்காய் - 4
நெய் -2 tablespoon
எண்ணெய் - 1/2 liter
சுக்குபொடி - 1 teaspoon
 
செய்முறை :
 
  1. ஒரு கடாயில் சிறிது தண்ணீர் வெல்லம் சேர்த்து மீதமான தீயில் வைத்து கரையும் வரை வைத்து பின் இறக்கி வடிகட்டிவும்.
  2. வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும்.
  3.  அரிசி மாவு, மைதா, மிசித்த வாழைப்பழம், வெல்லகரைசல்,சுக்கு பொடி, நெய், ஏலக்காயை பொடி செய்து சேர்க்கவும்.
  4. இட்லி மாவு பதத்தில் கலந்துக் கொள்ளவும். பின் 1 மணி நேரம் வைக்கவும்.
  5. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் ஒரு குழி கரண்டியால் சிறிது சிறதாக ஊற்றி வேகைவைத்து எடுக்கவும்.



 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கருத்துரையிடுக

0 கருத்துகள்