ஓட்ஸ் உப்புமா

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - 1 கப்

தண்ணீர் - 1 கப்

வெங்காயம் - 1

பச்சைமிளகாய்  - 2

உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கருவேப்பிலை சிறிதளவு



செய்முறை :


  1. ஒரு கடாயில் எண்ணெயிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கீறிய பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதனுடன் ஒட்ஸ் சேர்த்து நன்றாக வறுக்கவும்.
  2. பின் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

ஈசியான, சுவையான, ஆரோக்கியமான ஓட்ஸ் உப்புமா 5 நிமிடத்தில் ரெடி!



















  1. ஒரு கடாயில் எண்ணெய்யிட்டு கடுகு























 

கருத்துரையிடுக

0 கருத்துகள்