தேவையான பொருட்கள் :
கோவக்காய் - 1/4 கிலோ
தக்காளி - 1
பெரியவெங்காயம் - 1
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 மேசைகரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
Note : தண்ணீர் கொஞ்சமாக சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் சேர்த்து வறுக்கலாம்.
கோவக்காய் - 1/4 கிலோ
தக்காளி - 1
பெரியவெங்காயம் - 1
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 மேசைகரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
- கோவக்காயை வட்டம் வட்டமாக மெல்லியதாக வெட்டிக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய்யிட்டு கடுகு சேர்த்து வெடித்ததும். வெங்காயத்தை போட்டு வதக்கவும், வெங்காயம் சிறிது வதங்கியதும் தக்காளி, உப்பு, மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- சிறிது வதங்கியதும் கோவக்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து இறக்கவும்.
Note : தண்ணீர் கொஞ்சமாக சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் சேர்த்து வறுக்கலாம்.
0 கருத்துகள்