தேவையான பொருட்கள் :
கேரட் - 2
பச்சைமிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 1
கடுகு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
கேரட் - 2
பச்சைமிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 1
கடுகு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
- கேரட்டை சுத்தம் செய்து, கேரட் செதுக்கும் கட்டையால் துருவி வைத்து கொள்ளவும். பச்சைமிளகாயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
- பின் ஒரு வாணெலியில் எண்ணெய்யிட்டு கடுகு போட்டு பொரித்ததும் உளுத்தம்பருப்பு, வெங்காயத்தையும் பச்சைமிளகாயையும் சேர்த்து வதக்கவும்
- பின் கருவேப்பிலை, கேரட் துருவல், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து இறக்கவும்.
0 கருத்துகள்