முருங்கைகீரை பொரியல்

தேவையான பொருட்கள் :


முருங்கைகீரை  -  1 கட்டு

சின்னவெங்காயம்  -  8

பட்டைமிளகாய்  -  2

உப்பு  - தேவைக்கேற்ப

கடுகு  - 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு  -  1 டீஸ்பூன்

எண்ணெய்  - 1 டீஸ்பூன்


செய்முறை :


  • முருங்கைகீரையை சுத்தம் செய்து உருவி வைத்து கொள்ளவும்.  சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடி பொடியாக நறுக்கி வைக்கவும்.

  • பின் ஒரு வாணெலியில் எண்ணெய்யிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.


  • வெங்காயம் வதங்கியதும் முருங்கைகீரை, சிறிது தண்ணீர் மற்றும் உப்ப சேர்த்து நன்றாக வதக்கவும்.

  • இதனை அதிகநேரம் வதக்க தேவையில்லை உடனே வேந்துவிடும்.



Note  :  மிகவும் சுவையானது.  இரும்பு சத்து அதிகம் உள்ளது  எனவே வாரம் ஒரு முறையாவது இந்த கீரையை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.











 

கருத்துரையிடுக

1 கருத்துகள்

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)