பாலக்கீரையில் Vitamin - A அதிக அளவில் உள்ளதால் இது கண்பார்வைக்கு மிகவும் சிறந்தது. கண் நோய்களான மாலைகண் நோய் மற்றும் கண்களில் ஏற்படும் அரிப்பு போன்றவை வராமல் கட்டுபடுத்த வல்லது.
கண் பார்வை நல்ல தெளிவாக தெரிய இந்த கீரை உதவு செய்கின்றது.
இது இரத்ததை இதயத்திற்க சீராக எடுத்து செல்ல உதவுகிறது. பிபி - யை உடலில் நார்மலாக வைக்கிறது. கொழுப்பு சத்து உடலில் சேராமலும் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பையும் அகற்றுகிறது.
புரத சத்து நிறைந்தது எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் Heart attack, Stock போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.
சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்வதால் இது அனிமீயா நோய் வராமல் இருக்க உதவுகிறது. அயா்ன் சத்து நிறைந்தது, உடல் எடையை குறைக்கிறது.
மெக்னீசியம், சிங், காப்பர் மற்றும் விட்டமின் - கே இதில் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக இருக்க செய்கின்றன.
போலிக் ஆஸிட் அதியளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது மற்றும் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்களும் இதனை சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்கும்.
இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைக்க கூடியது. எனவே Diabetes உள்ளவர்களுக்கும் சிறந்தது. கேன்சர் நோய் செல்கள் உருவாகாமல் தடுத்து நிறுத்த கூடியது.
எனவே இவ்வளவு சத்துள்ள இந்த கீரையை வாரத்திற்கு குறைந்தது 3 நாட்களாவது எடுத்து கொள்ளுங்கள்! நோய்யின்றி வாழுங்கள் !
0 கருத்துகள்