கடலைமாவு அல்வா




தேவையான பொருட்கள் :

கடலைமாவு        -  1 கப்
ஜீனி                          -  1 கப்
தண்ணீர்                  -  2 கப்
முந்திரி                    -  8
நெய்                          -  1 கப்
ஏலக்காய்தூள்       -  1 டீஸ்பூன்


செய்முறை :

  1. ஒரு கடாயில் கடலைமாவை தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.
  2. பின் மிதமான தீயில் வைத்து நன்றாக கட்டி தட்டாமல் சிறிது சிறிதாக நெய் சோ்த்து கிளறவும்.
  3. கடலைமாவு பச்சை வாசணை போனவுடன் ஜீனி சோ்த்து நன்றாக கிளறவும். ஜீனி முற்றிலும் கரைந்து நன்றாக கலக்கவும்.
  4. ஒரு வாணெலியில் சிறிது நெய்யிட்டு முந்திரியை பொரித்து இதனுடன் சேர்க்கவும். ஏலக்காய்தூள் தூவி இறக்கவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்