ரசம்

தேவையான பொருட்கள் :

புளி - எலுமிச்சை அளவு
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 4
மிளகு - 1 tablespoon
சீரகம் - 1teaspoon
பூண்டு - 4 பல்
மஞ்சள்தூள் - 1/2 spoon
ரசப்பொடி - 1teaspoon
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 tablespoon
கடுகு - 1 teaspoon
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

  1. புளியை சிறிது தண்ணீா் சோ்த்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.  பின் கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. மிளகு, சீரகம் மற்றும் பூண்டு இவற்றை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
  3. புளி கரைசலுடன் தக்காளி சோ்த்து நன்றாக பிசைந்து விடவும். பின் அதில் மஞ்சள்தூள், உப்பு மற்றும் அரைத்த கலவை சோ்த்து வைக்கவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய்யிட்டு கடுகு, பச்சைமிளகாய் மற்றும் கருவேப்பிலை போட்டு அதில் இந்த கரைசலை ஊற்றி  பொங்கி வரும்போது கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
Note : பச்சைமிளகாய் நடுவில் வெட்டி போடவும் அல்லது இரண்டாக உடைத்து போடவும்.  இல்லையென்றால் வெடிக்கும்.















கருத்துரையிடுக

0 கருத்துகள்