கொத்தமல்லி சட்னி





தேவையான பொருட்கள் :

கொத்தமல்லி - 1 கட்டு
பச்சைமிளகாய் - 2
புளி - சிறிதளவு
தேங்காய் - 5 பல்
எண்ணெய் - 2 டீஸ்ன்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

  • கொத்தமல்லி காம்பு நீக்கி சுத்தம்செய்து அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு வாணலியில் எண்ணெய்யிட்டு  அனைத்து பொருட்களையும் சிறிது வதக்கி சூடு ஆறிய பின் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.


Note  :   வதக்காமலும் அரைக்கலாம். சுவையாக இருக்கும் உடலுக்கு நல்லது.






 

































































































தேவையான பொருட்கள்  

கருத்துரையிடுக

0 கருத்துகள்