பீட்ரூட் அல்வா

தேவையான பொருட்கள்  :

துருவிய பீட்ரூட் - 1 கப்
பால் - 1 கப்
ஜீனீ - 1 கப்
முந்திரி - 5
திராட்சை - 5
ஏலக்காய் - 2
நெய் - 1 மேசைகரண்டி

செய்முறை :

  1. பீட்ரூட்டை பாலுடன் சோ்த்து வேகவைக்கவும்.பின் ஜீனி சோ்த்து நன்றாக கிளறவும்.
  2. ஒரு கடாயில் நெய்யிட்டு முந்திரி, திராட்சை வறுத்து இதனுடன் சோ்க்கவும். ஏலக்காய் பொடி செய்து சோ்த்து இறக்கவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்