பிரட் அல்வா

தேவையான பொருட்கள் :

பிரட்  -  10
ஜீனி  -  1/2 cup
பால்  -  1 cup
நெய்  -  1/2 cup
கேசரிபவுடா்  -  1 சிட்டிகை

செய்முறை :

  1. ஒரு வாணலியில் சிறிதளவு நெய்யிட்டு பிரட்டுகளை துண்டுகளாக செய்து நன்றாக வறுக்கவும்.  பின் பால் சோ்த்து மிதமான தீயில் கிளறவும்.
  2. பிரட் துண்டுகள் பாலில் கரைந்ததும் ஜீனி சோ்த்து கரையும் வரை கிளறிவிடவும். 
  3. பின் கேசரி பவுடா், நெய் சோ்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

Note  :  சுவையானது  5 நிமிடத்தில் ரெடியாக கூடியது

கருத்துரையிடுக

0 கருத்துகள்