தேவையான பொருட்கள் :
கேரட் துருவல் - 1 கப்
பால் - 2 கப்
ஜீனி - 1 கப்
முந்திரி - 6
திராட்சை - 6
ஏலக்காய் - 2
நெய் - 1 மேசைகரண்டி
உப்பு - சிறுதுளி
செய்முறை :
- ஒரு கடாயில் பால், கேரட் துருவல் சிறு துளி உப்பு சோ்த்து நன்றாக வேகவைக்கவும். வெந்தவுடன் ஜீனியை அதனுடன் சோ்த்து கிளரவும்.
- பின் ஒரு வாணலியில் நெய்யிட்டு முந்திர திராட்சையை வறுத்து சோ்க்கவும். ஏலக்காயை பொடி செய்து சோ்க்கவும்.
Note : ஈஸியான சுவையான கேரட் அல்வா ரெ டி ! இதில் உப்பு சோ்ப்பது சுவையை கூட்டுவதற்காக சிறு துளி மட்டுமே சோ்க்க வேண்டும்.
0 கருத்துகள்