வோ்கடலை சட்னி

வழங்கியவா் : ThamilselviVenkatesan

தேவையான பொருட்கள் :

வோ்கடலை   -  1 கப்
பட்டைமிளகாய்  -  5
பூண்டு பல் - 3
புளி - சிறிதளவு
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

தாளிக்க :

உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு  - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :

  1. ஒரு வாணலியில் வோ்கடலையை சிறிது எண்ணெய் சோ்த்து மிதமான தீயில் பொன்னிறமாக  வறுத்து கொள்ளவும். வறுத்த வோ்கடலையை தோல் நீக்கி கொள்ளவும். 
  2.  பின் பட்டை மிளகாயை லேசாக வறுத்து கொள்ளவும்.
  3.  இதனுடன் புளி, உப்பு மற்றும் பூண்டு சோ்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
  4. பின் தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து இதனுடன் சோ்க்கவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்