வழங்கியவா் : ThamilselviVenkatesan
தேவையான பொருட்கள் :
பாசிபருப்பு - 1 கப்
வெல்லம் - 1 கப்
தேங்காய் துருவியது - 1/2 கப்
தண்ணீா் - 2 கப்
முந்திரி - 5
திராட்சை - 5
ஏலக்காய் - 4
உப்பு - சிறிதளவு
செய்முறை :
தேவையான பொருட்கள் :
பாசிபருப்பு - 1 கப்
வெல்லம் - 1 கப்
தேங்காய் துருவியது - 1/2 கப்
தண்ணீா் - 2 கப்
முந்திரி - 5
திராட்சை - 5
ஏலக்காய் - 4
உப்பு - சிறிதளவு
செய்முறை :
- பாசிபருப்பை குக்கரில் தண்ணீர், சிறிது உப்பு சோ்த்து வேகவைக்கவும். ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும்.
- அதனுடன் வெல்லம் சோ்த்து நன்றாக கொதித்து வெல்லம் கரைந்தவுடன் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி செய்து சோ்த்து இறக்கவும்.
- முந்திரி திராட்சையை நெய்யில் பொரித்து இதனுடன் சோ்த்து கொள்ளவும்.
0 கருத்துகள்