வழங்கியவா் : ThamilselviVenkatesan
தேவையான பொருட்கள் :
தக்காளி - 3
சின்னவெங்காயம் - 15
பட்டைமிளகாய் - 8
கடலைபருப்பு - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு- 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
தேவையான பொருட்கள் :
தக்காளி - 3
சின்னவெங்காயம் - 15
பட்டைமிளகாய் - 8
கடலைபருப்பு - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு- 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
- வெங்காயத்தை தோல் நீக்கி வைத்து கொள்ளவும். தக்காளியை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடலைபருப்பை மிதமான தீயில் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- பின் அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பின் அதனுடன் தக்காளியை சோ்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பட்டை மிளகாய் சோ்த்து வறுத்து கொள்ளவும்.
- பின் வதக்கிய அனைத்தையும் ஒன்றாக சோ்த்து அதனுடன் உப்பு சோ்த்து அரைக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து கொட்டவும்.
0 கருத்துகள்