வழங்கியவா் : ThamilselviVenkatesan
தேவையான பொருட்கள் :
அவல் - 1/2 கப்
பால் - 1 கப்
சா்க்கரை - 1 கப்
ஜவ்வரிசி - 6 தேக்கரண்டி
திராட்சை - 7
முத்திரி - 7
ஏலக்காய் - 3
நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை :
தேவையான பொருட்கள் :
அவல் - 1/2 கப்
பால் - 1 கப்
சா்க்கரை - 1 கப்
ஜவ்வரிசி - 6 தேக்கரண்டி
திராட்சை - 7
முத்திரி - 7
ஏலக்காய் - 3
நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை :
- ஒரு வாணலியில் நெய் விட்டு அவலை நன்றாக சிவக்க வறுத்து கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைக்கவும்.
- பின் ஜவ்வரிசியை கொதிக்கும் தண்ணீரில் பேடவும் சிறிது வெந்ததும் அவலையும், பாலையும் சோ்த்து வேகவைக்கவும். சா்க்கரையை சோ்த்து கரைந்ததும்.
- ஒரு கடாயில் நெய் விட்ட முத்திரி திராட்சை வறுத்து போடவும். ஏல்க்காயை பொடி செய்து போடவும்.
0 கருத்துகள்