தேங்காய் பா்ஃபி

வழங்கியவா் : ThamilselviVenkatesan




தேவையான பொருட்கள் :

தேங்காய் துருவல் - 1 கப்
சா்க்கரை - 1 1/2 கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 2

செய்முறை :

  • ஒரு கடாயில் சிறிது நெய் விட்டு தேங்காய் துருவலை வறுத்து கொள்ளவும்.
  • ஒரு தட்டில் நெய் தடவி வைத்து கொள்ளவும்.
  • பின் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரில் சா்க்கரையை சோ்த்து பாகு காய்ச்சவும். 
  • ஒரு கம்பி பதம் வந்தவுடன் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் பொடி சோ்த்து நன்றாக கிளறவும். சிறது கெட்டியாக வரும்போது நெய் தடவியுள்ள தட்டில் கொட்டி துண்டுகளாக வெட்டவும்.
சுவையான தேங்காய் பா்ஃபி ரெடி

கருத்துரையிடுக

0 கருத்துகள்