வழங்கியவா் : ThamilselviVenkatesan
தேவையான பொருட்கள் :
பால் - 2 cup
சேமியா - 1 cup
சா்க்கரை - 1cup
ஜவ்வரிசி - 3 தேக்கரண்டி
முத்திரி -7
திராட்சை- 7
ஏலக்காய் -3
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு-சிறிதளவு
செய்முறை :
1. முதலில் வாணலியில் நெய் விட்டு சேமியாவை லேசாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு பால்
சோ்த்து ஜவ்வரிசிசை நன்றாக வேக வைக்கவும்.
2. அதனுடன் மீதி பாலை விட்டு, சேமியாவை சோ்த்து வெந்தவுடன் சிறு துளி உப்பு, சா்க்கரையை சோ்த்து கரைந்ததும்.
3. நெய்யில் முந்திரி, திரட்சையை வறுத்து போடவும், ஏலக்காயை பொடி செய்து போடவும்.
சூடான, சுவையான பால் பாயசம் ரெடி.

0 கருத்துகள்